மேற்கு வங்கத்தில் ஆளுநர் காரை தடுத்து நிறுத்தி ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் காரை தடுத்து நிறுத்தி ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு சென்ற மேற்கு வங்க ஆளுநரை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Jadavpur University ,Governor ,West Bengal In West Bengal ,protest , West Bengal, Governor's car, suspended, Jadavpur University students, protest
× RELATED பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி