×

பெரியாரின் 46-வது நினைவுநாள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: பெரியாரின் 46-வது நினைவுநாளை ஒட்டி சென்னையில் அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலையில் சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : DMK ,Periyar ,MK Stalin Chennai ,MK Stalin ,Periyar Memorial Day , Chennai, Periyar Memorial Day, DMK leader, MK Stalin
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்