×

ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் ஆட்சிக் காலத்தில், ஜார்கண்ட் மாநிலம் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

Tags : government ,election ,Jharkhand ,MK Stalin , Jharkhand Election, Victory, New Government, MK Stalin, Greetings
× RELATED தேர்தல் ஆணையர்கள் நியமனச்...