×

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் ராஜினாமா

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். ராஜ்பவனில் ஆளுநர் திரெளபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ரகுபர் தாஸ் அளித்துள்ளார்.


Tags : Raghubar Das ,Jharkhand , Jharkhand ,Chief Minister ,Raghubar Das, resigns
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...