×

ஜார்கண்ட் தேர்தல் முடிவின் மூலம் பாஜகவுடன் மக்கள் இல்லாதது தெரிகிறது: சரத்பவார் பேட்டி

மும்பை: இன்று வந்துள்ள ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவின் மூலம் மக்கள் பாஜக அல்லாத கட்சிகளுடன் இருப்பதை தெளிவாகக் கூறுகிறது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவுக்குப் பிறகு, ஜார்கண்டிலும் பாஜகவை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.



Tags : Jharkhand ,Sarat Pawar ,interview ,BJP , Jharkhand election result seems to have no people with the BJP: Sarat Pawar interview
× RELATED ஜார்க்கண்டில் கடும் வறட்சி தண்ணீர்...