×

உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2020 ஜனவரி மாதம் மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


Tags : Need Workshops ,elections , Free Need Workshops temporarily suspended due to local elections
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு