×

வருமானத்தை விட அதிகமாக சொத்து: கதர் கிராம வாரியத்தின் முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை: வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக கதர் கிராம வாரியத்தின் முன்னாள் மேலாளர் ஜோஷ்வாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் கதர் வாரிய அலுவலகத்தில் 2001-2006 வரை பணியாற்றியபோது ஜோஷ்வா மீது முறைகேடு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் ஜோஷ்வாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



Tags : jail ,village board ,manager ,Kathar , More property than income: 3 year jail for former manager of Kathar village board
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...