×

மகாநடி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது

டெல்லி: மகாநடி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியுரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு விருதை வழங்கினார்.


Tags : Keerthi Suresh ,Mahanadi , Keerthi Suresh, who starred in the movie Mahanadi, received the Best Actress Award
× RELATED பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த...