×

நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி அண்ணா வழியில் நாளை திமுக பேரணி நடைபெறும்: ஸ்டாலின் பேட்டி

சென்னை: நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி அண்ணா வழியில் நாளை திமுக பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நாளைய பேரணிக்காக மிகப்பெரிய விளம்பரத்தை அதிமுக அரசு எங்களுக்கு செய்து கொடுத்துள்ளது; அதற்காக நன்றி கூற விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : rally ,Stalin ,DMK ,Anna , Interview with Stalin, DMK rally
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி