×

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர்.அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர்.

Tags : consultation ,Rural Local Elections ,AIADMK Headquarters , AIADMK, Rural Local Elections, OPS, EPS, Consulting
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...