×

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை

டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். டெல்லியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளில் வாழ்ந்து வரும் 40 லட்சம் பேரின் குடியிருப்புகளை அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டது.  40 லட்சம் பேரின் குடியிருப்புகளுக்கு அங்கீகாரம் அளித்ததை அடுத்து பிரதமருக்கு நன்றி தெரிவிக்க டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது.

Tags : Narendra Modi ,rally ,Ramlila Ground ,Delhi , Prime Minister Narendra Modi to attend Ramlila Ground, Delhi
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...