×

கியூபா நாட்டின் முதல் பிரதமராக மேனுவேல் மரேரோ க்ரூஸ் நியமனம்

கியூபா: கியூபா நாட்டின் முதல் பிரதமராக மேனுவேல் மரேரோ க்ரூஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் மேனுவேல் மரேரோ கடந்த 15 வருடங்களாக சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

Tags : Cruz ,Manuel Marrero ,Cuba , The appointment of Manuel Marrero Cruz, the first Prime Minister of Cuba
× RELATED நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன்...