×

புதுக்கோட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை : குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்த அதிமுக அரசை கண்டித்து  நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கண்டன முழக்கமிட்டனர்.

Tags : Tamil Nadu ,Dawheed Jama'at ,Pudukkottai Tamil Nadu ,Pudukkottai , Tamil Nadu ,Dawheed Jama'at ,demonstrates ,citizenship , Pudukkottai
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...