×

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர்: அக்னூர் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.


Tags : soldiers ,Kashmir ,Pakistani ,army retaliation ,Jammu ,Indian ,retaliation ,Indian Army , 2 Pakistani ,Indian army , Jammu and Kashmir
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி