×

டிசம்பர் 26ம் தேதி வானில் நெருப்பு வளையத்துடன் சூரியகிரகணம் தோன்றும்: விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பேட்டி

சென்னை: டிசம்பர் 26ம் தேதி வானில் நெருப்பு வளையத்துடன் சூரியகிரகணம் தோன்றுகிறது என விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். காலை 8 மணி முதல் 11.17 மனை வரை சூரிய கிரகணம் தெரியும் என முதுநிலை  விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பேட்டியளித்துள்ளார். கோவையில் தெளிவாகவும், சென்னையில் பகுதி அளவிலும் சூரிய கிரகணம் தெரியும் என்று விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறினார்.

Tags : Venkateswaran ,sky ,Scientist , Interview with scientist Venkateswaran, December 26, in the sky, fire ring, solar eclipse
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு