×

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே அமர்நாதன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை திருட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே அமர்நாதன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 30 சவரன் நகையை திருடி சென்றனர்.


Tags : house ,Kanchipuram district ,Mangadu ,Amarnathan , Kanchipuram district, Mangadu, Amarnathan, house, 30 shaving jewelry, theft
× RELATED மலர் கண்காட்சி நிறைவடைந்ததால் கண்ணாடி மாளிகையை திறக்க நடவடிக்கை