×

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு உலமா சபை ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு உலமா சபை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Tags : Ulama Sabha ,demonstration ,Thiruvarur Railway Station ,Citizenship Amendment Thiruvarur ,railway station , Citizenship Amendment, Opposition, Thiruvarur, New Railway Station, Ulama Council
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்