×

குடியுரிமைச் சட்டதிருத்தத்துக்கு எதிராக நாகை மாவட்டம் நாகூரில் வணிகர்கள் கடை அடைப்பு

நாகை: குடியுரிமைச் சட்டதிருத்தத்துக்கு எதிராக நாகை மாவட்டம் நாகூரில் வணிகர்கள் கடை அடைப்பு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 500க்கும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Merchants ,Nagaur District ,shop , Citizenship Bill, Against, Nagai District, Nagore
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...