×

தேசிய துப்பாக்கிசுடுதல் ஜீனா கிட்டா அசத்தல்

போபாலில் நடைபெற்று வரும் 63வது தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு பைனலில், 18 வயது இளம் வீராங்கனை ஜீனா கட்டா (இமாச்சல்) 252.2 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே பிரிவில் பங்கேற்ற நட்சத்திர வீராங்கனைகள் மெஹுலி கோஷ் (250.5) வெள்ளிப் பதக்கமும், அபூர்வி சாண்டிலா (227.6) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Tags : National Shooting Jina Kita Assault , National Shooting, Jina Kita Assault
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...