×

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்: ஸ்ரீநகர், மதுராவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்!

புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், மதுரா, சண்டிகர் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.



Tags : Earthquake ,parts ,Delhi ,Delhi Earthquake ,India , New Delhi, vatamanilankal, earthquake, Srinagar, Mathura
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்