×

நித்தி ஆசிரமத்தில் உள்ள முருகானந்தத்தை மீட்கக்கோரிய வழக்கில் ஈரோடு காவல்துறை பதில்தர ஆணை

சென்னை: நித்தி ஆசிரமத்தில் உள்ள முருகானந்தத்தை மீட்கக்கோரிய வழக்கில் ஈரோடு காவல்துறை 4 வாரத்தில் பதில்தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகனை மீட்க கோரி தாய் அங்கம்மாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.


Tags : Muruganandam ,Muruganantham , Nithyananda Ashram, Muruganandam, Erode Police Station, High Court
× RELATED கொரோனா கண்டுபிடிக்க பொது இடத்தில்...