குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அமைதியான முறையில் பகுஜன் சமாஜ் கட்சி போராடும்: மாயாவதி

லக்னோ: குடியுரிமை சட்டத்திருத்தத்தை மக்கள் மீது வலுக்கட்டாயமாக மத்திய அரசு திணிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அமைதியான முறையில் பகுஜன் சமாஜ் கட்சி போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>