×

பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

கொல்கத்தா: இந்திய ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஜாகீர் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆஸ்திரேலியா ஸ்பின்னர் ஆடம் ஜாம்பாவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

Tags : Chennai Super Kings ,Push Chawla , Chennai Super Kings, auctioned,off Push Chawla, Rs.6.75 crore
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...