×

ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் கோல்டர் நைலை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி

கொல்கத்தா: ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் கோல்டர் நைலை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்டை ராஜஸ்தான் அணி ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஷெல்டன் கோட்ரெலை பஞ்சாப் அணி ரூ.8.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

Tags : Australia ,Mumbai Indians ,Golder Nile , Mumbai Indians, bid , Australia's fast, bowler Golder Nile , Rs 8 crore
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...