×

ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

கொல்கத்தா: ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை ரூ.2.40 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன்னை  எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

Tags : Alex Carey ,Australia ,New Delhi ,team , New Delhi,Australian team , wicketkeeper,Alex Carey ,Rs 2.40 crore
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை