தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸை 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது பெங்களூர் அணி

கொல்கத்தா: இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ்-ஐ 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸை 10 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சாம் குர்ரானை 5.50 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ்-ஐ கொல்கத்தா அணி 15.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

Related Stories:

>