×

ஐபிஎல் ஏலம்: விலை போகாத இந்திய வீரர்கள் புஜாரா மற்றும் விஹாரி

கொல்கத்தா: 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் புஜாராவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. 50 லட்சம் ரூபாய் அடிப்படை தொகையாக இருந்த இந்திய வீரர் ஹனுமன் விஹாரியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

Tags : auction ,IPL ,Indian ,Pujara ,Vihari , IPL Auction, Indian Players, Pujara, Vihari
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி