×

ஐபிஎல் கிரிக்கெட் ஏலம்: இரண்டவது முறையாக ஏலத்திற்கு வந்து ரூ.2 கோடிக்கு விலை போனார் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன்

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் தொடங்கியது. ஐபிஎல் ஏலப் பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர். ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அணிகளிடம் உள்ள தொகையை பார்க்கும் போது, டெல்லி கேப்பிடல்ஸ் வசம் ரூ.27.85 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.42.70 கோடியும்,  கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியிடம் ரூ.35.65 கோடியும், மும்பை  இந்தியன்ஸ் அணியிடம் ரூ.13.05 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.28.90 கோடியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் அணியிடம் ரூ.27.90  கோடியும் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வசம் ரூ.17 கோடியும் உள்ளது.

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்:
* விராட் சிங்கை 1.9 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.

* பிரியம் கார்க்-ஐ 1.9 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. 

*மிட்சல் மார்ஷ்-யை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத் அணி
*சந்தீப் பாவனாகாவை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது ஐதராபாத் அணி
* அப்துல் சமத்-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது ஐதராபாத் அணி


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்::
* இயான் மோர்கனை கொல்கத்தா அணி ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
* பேட் கம்மின்ஸ்-ஐ 15.50 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி எடுத்தது.
* ராகுல் திரிபாதியை ரூ.60 லட்சத்துக்கு கொல்கத்தா ஏலத்தில் எடுத்தது.
* வருண் சக்கரவர்த்தியை ரூ. 4 கோடிக்கு கொல்கத்தா ஏலத்தில் எடுத்தது.
* எம்.சித்தார்த்தை ரூ. 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

*கிறிஸ் க்ரீன்-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது கொல்கத்தா அணி


* பிரவீன் தம்பே-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது கொல்கத்தா அணி


* நிகில் நாயக்-யை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது கொல்கத்தா அணி

மும்பை இந்தியன்ஸ்:
* மும்பை இந்தியன்ஸ் அணி கிறிஸ் லைன்-ஐ இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
* ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஏலம்: நாதன் கோல்டர் நைனல்-ஐ 8 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது


* மொஹ்சின் கான்-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது மும்பை அணி

* திக்விஜய் தேஷ்முக், பல்வந்த் ராய் சிங்-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது மும்பை அணி
ராஜஸ்தான் ராயல்ஸ்:
* ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணி ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
* யாஷஸ்வி ஜெய்ஸ்வால்-ஐ ரூ.2.4 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.
* அனுஜ் ராவத்-ஐ ரூ. 80 லட்சத்து ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.
* ஆகாஷ் சிங்க்கை ரூ.20 லட்சத்து ஏலத்தில் ராஜஸ்தான் அணி எடுத்தது.

* கார்த்திக் தியாகியை ரூ. 1.30 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.

*டேவிட் மில்லரை ரூ.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி

* ஓஷேன் தாமஸ்-யை  ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி
* அனிருதா ஜோஷி-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி
* ஆண்ட்ரூ டை-யை  ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி


கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
* க்ளென் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
* ஷெல்டன் கோட்ரெல்லை ரூ8.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
* தீபக் ஹூடா-வை ரூ.50 லட்சத்துக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

* இஷான் போரில்ஐ ரூ.20 லட்சத்துக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

*ரவி பிஷ்னோய்  ரூ2 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி  அணி 
* ஜிம்மி நீசம்-யை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி
* கிறிஸ் ஜோர்டான்-யை  ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் அணி
* தாஜிந்தர் தில்லான்-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் அணி
* பிரப்சிம்ரன் சிங்-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் அணி


பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:
* ஆரோன் பிஞ்ச்சை ரூ4.4 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
* * கிறிஸ் மோரிஸ்-ஐ ரூ.10 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.

* யோசுவா பிலிப்-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி

* கேன் ரிச்சர்ட்சன்-யை  ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி

* டேல் ஸ்டெய்ன்-யை  ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி

* இசுரு உதனா-யை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி

* ஷாபாஸ் அஹமட்-யை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி


டெல்லி கேப்பிடல்ஸ்:
* இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ்-ஐ 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.
* ஜேசன் ராயை டெல்லி அணி 1.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
* அலெக்ஸ் கேரியை ரூ. 2.40 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது.
* விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை ரூ.2.40 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது

*மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் சிம்ரன் ஹெட்மேயரை ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி

* துஷார் தேஷ்பாண்டே-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது டெல்லி அணி

* மார்கஸ் ஸ்டோய்னிஸ்-யை  ரூ.4.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது டெல்லி அணி

* லலித் யாதவ்-யை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது டெல்லி அணி

சென்னை சூப்பர் கிங்ஸ்:
* சாம் கர்ரன் ரூ5.5 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
* பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது

*ஜோஷ் ஹசில்வுடை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி


* ஆர் சாய் கிஷோர்-யை  ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை அணி

ஏலத்தில் எடுக்காத வீரர்கள்:
* இந்திய வீரர் புஜாராவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
* இந்திய வீரர் ஹனுமன் விஹாரியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
* இந்திய வீரர் யூசுப் பதானை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.
* இந்திய வீரர் மோகித் ஷர்மாவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.
* தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்னை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

* தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசெனை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
* வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீமை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
* இந்திய வீரர் நமன் ஓஜாவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
* இலங்கை வீரர் குஷால் பெரேராவை  எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
* மேற்கு வங்க அணி வீரர் ஷாய் ஹோப் எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

* வேக பந்துவீச்சாளர் டிம் சவுதி யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை
* ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பாவை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை
* ஷாகிர் கானை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
* ஹேடன் வால்ஷ்-ஐ எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.
* நியூசிலாந்து வீரர் இஷ் சோதியை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை



Tags : Dale Steyn ,South African ,Kolkata ,Auction ,cricket series ,IPL T20 , 13-Vatu aipi'el, ēlam, kolkattā, mōrkaṉ, kolkattā aṇi
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்