×

ஒடிசாவில் நடத்தப்பட்ட மேம்படுத்திய பினாகா ராக்கெட் சோதனை வெற்றி

ஒடிசா: ஒடிசாவில் நடத்தப்பட்ட மேம்படுத்திய பினாகா ராக்கெட் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை 12 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்தும் ஏவும் தொழில் நுட்பத்தை கொண்டது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Tags : rocket test run ,Odisha Odisha , Improved,Pinaka rocket,test run , Odisha
× RELATED ஒடிசாவில் பயிற்சி விமானம் விபத்து தமிழக விமானி, கேப்டன் பரிதாப பலி