×

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை ஜனவரி 10-ம் தேதி அந்தமானில் திறப்பு

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை ஜனவரி 10-ம் தேதி அந்தமானில் திறக்கப்பட உள்ளது. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு அடுத்தபடியாக  அந்தமானில் திறக்கப்படுகிறது.

Tags : Karunanidhi ,DMK , Statue , late DMK leader, Karunanidhi ,opens , January 10
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...