×

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய டி.ராஜா கைது

டெல்லி: டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பல்வேறு கட்சியனர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Raja ,Delhi D Raja ,Delhi , D Raja,arrested, protesting citizenship law, Delhi
× RELATED மோடி தமிழநாட்டிற்கு எத்தனை முறை...