×

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திருப்பத்தூர் வாணியம்பாடியில் இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம்

வாணியம்பாடி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜாமியா மிலியா பல்கலை கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : College students ,Thiruppathur Vaniyambadi Thiruppathur Vaniyambadi ,Islamic College , Citizenship Amendment, Thiruppathur Vaniyambadi, Islamic College Students, Struggle
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...