×

கர்நாடகா மாநிலம் முழுவதும் தற்போது 144 தடை உத்தரவு அமல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் முழுவதும் தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களுருவில் மட்டும் நாளை காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. 144 தடை உத்தரவானது வரும் 21-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெறுவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tags : state ,Karnataka , Karnataka, 144 Prohibition Order, Amal
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...