×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு டிச.24ம் தேதி தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 24ம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வு குறித்த விவரங்களை ஜிப்மர் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று ஜிப்மர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளார்.

Tags : Masters ,Jibmer Medical College ,Pondicherry , Jipmar Medical College, Puducherry.
× RELATED சில்லி பாயின்ட்…