×

விளையாட்டு குறியீட்டாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக்கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: விளையாட்டு குறியீட்டாளர்களுக்கு பணி நிரந்தரம், பணிபலன்கள் வழங்கக்கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு குறியீட்டாளர்கள் அன்புச்செல்வம் உட்பட 62 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.


Tags : Case for Permanent Assignment of Sports Indicators: School Department to Respond Sports Indicators of Permanent Assignment for Case: School Department , Game Coders, Work Permanent, Case, School Department, Responsive, Icord Order
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...