சிறுபான்மையினர் உரிமைகளுக்கு எத்திசையில் இருந்து ஆபத்து வந்தாலும் அதிலிருந்து அவர்களை காப்பது நமது கடமை: மு.க. ஸ்டாலின் டீவிட்

சென்னை: சிறுபான்மையினர் உரிமைகளுக்கு எத்திசையில் இருந்து ஆபத்து வந்தாலும் அதிலிருந்து அவர்களை காப்பது நமது கடமையாகும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் உரிமைகள் காக்க உறுதி ஏற்போம் என கூறினார். சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகளுக்கான நாளை ஒட்டி திமுக தலைவர் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

Related Stories: