×

ரயில்களை சேதப்படுத்தினால் துப்பாக்கியால் சுடுங்கள்: மத்திய இணையமைச்சர் சுரேஷ் அறிவுறுத்தல்

டெல்லி: ரயில் உள்ளிட்ட பொது சோத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கியால் சுடுங்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே துறைக்கு மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்காடி அறிவுறுத்தியுள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Suresh Advice Shoot , Shoot fire if it damages trains: Suresh Advice
× RELATED பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட...