நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறு சீராய்வு மனுவை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு

டெல்லி: டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறு சீராய்வு மனுவை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அஷோக் பூஷன்,போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை காலை 10.30 மணிக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>