×

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் அதிரடிப்படை கமாண்டோக்கள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் அதிரடிப்படை கமாண்டோக்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Tags : Pakistani Air Force ,commandos ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Assault, Pakistan, Action Commandos, Assassins
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!