ஒடிசா கடல் பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடல் பகுதியில் சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒடிசாவில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை செலுத்தி சோதனை செய்தது. சோதனையில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கை  பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்த‌து.

Related Stories: