ஹிமாச்சல்: ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவு கோளில் 3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை