×

ஹிமாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 3 ஆக பதிவு

ஹிமாச்சல்: ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவு கோளில் 3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை

Tags : Earthquake ,Himachal Pradesh Earthquake ,Himachal Pradesh ,State , Earthquake,state , Himachal Pradesh
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்