×

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம்

காஞ்சிபுரம்: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக போராட்டம் நடத்தி வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட 5,000 பேர் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

Tags : Stalin ,DMK ,struggle ,Kanchipuram , Revised Citizenship Act, Kanchipuram, DMK, President Stalin, Struggle
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...