திப்ரூகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 8 மணி வரை தளர்ப்பு

அசாம்: திப்ரூகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 8 மணி வரை தளர்க்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் இணையதள சேவை இன்று மாலை 5 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாம், மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: