×

கோவை மாவட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டிசம்பர் 20-ல் கடையடைப்பு போராட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டிசம்பர் 20-ல் கடையடைப்பு போராட்டம் என இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 20-ல் கோவை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


Tags : shoplifting protest ,Citizenship Amendment Citizenship Amendment , Coimbatore, Citizenship Amendment, shoplifting struggle
× RELATED குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு...