×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்துக்கு ராகுல் அழைப்பு

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்த ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா மீது பாசிசவாதிகள் ஏவிவிட்டுள்ள ஆயுதம் தான் மக்களை கூறுபோடும் குடியுரிமை சட்டத்திருத்தம் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Rahul ,satyagraha protest , Rahul calls, satyagraha, Citizenship, Amendment Act
× RELATED வயநாடு தொகுதியை தொடர்ந்து...