டிஜிபிக்களுக்கு தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சுற்றறிக்கை

சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறார்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து மாநில டிஜிபிக்களுக்கு தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. போராட்டத்தில் சிறார்களை தவறாக ஈடுபடுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. சிறார்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: