×

நித்தியானந்தாவுக்கு எதிராக முன்னாள் சீடர் விஜய்குமார் அளித்த புகாரை ஏற்க போலீசார் மறுப்பு

சென்னை: நித்தியானந்தாவுக்கு எதிரான புகாரை ஏற்க போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் சீடர் விஜய்குமார் அளித்த புகாரை ஏற்க சென்னை காவல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags : Vijay Kumar ,Nithyananda , Nittiyananta
× RELATED கட்சிக்காக நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க - Vijay Kumar Speech at Election Press meet | Dinkarannews