×

தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், வல்லம், நாஞ்சிக்கோட்டை, சூரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து  வருகிறது.


Tags : showers ,Pudukkottai ,Thanjavur ,Trichy ,Regions , Thanjavur, Trichy ,Pudukkottai,rain
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...