கும்பகோணம் அருகே குளத்தில் புகுந்த முதலை பிடிபட்டது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே குளத்தில் புகுந்த முதலை பிடிபட்டது. கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் சாவடி குளத்தில் புகுந்த 4 அடி நீள முதலை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பிடிபட்ட முதலையை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில்விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags : pond ,Kumbakonam Kumbakonam , Kumbakonam, crocodile
× RELATED குளத்தில் மூழ்கி முதியவர் சாவு